தூத்துக்குடி மாநகரில் அமைந்துள்ளது எங்களது Nithish Decoration & Arabian Tent. அனைத்து விதமான சுபகாரியங்களுக்கும் மேடை அலங்காரங்களை மிகவும் சிறப்பாக செய்து தருவதே எங்களின் முக்கிய நோக்கம். உங்களின் திருமண நிகழ்வுகளை நீங்கள் மனதில் பதிய வைத்துக் கொள்ளும் அளவுக்கு மேடை அலங்காரங்களை சிறப்பாக செய்து கொடுக்கிறோம்.
நாங்கள், மணவறை டெக்கரேஷன், கார் டெக்கரேஷன், Flower டெக்கரேஷன், லைட் டெக்கரேஷன் என அனைத்து விதமான சேவைகளையும் மிகவும் சிறப்பான முறையில் செய்து தருகிறோம். நீங்கள் விரும்பும் விதத்தில் உங்கள் வீட்டு விசேஷங்களுக்கு டெக்கரேஷன் வேலைகளையும் செய்து கொடுக்கிறோம். அனைத்து டெக்கரேஷன் வேலைகளையும் நீங்கள் குறித்த நேரத்திற்குள் செய்து தருகிறோம்.
அனைத்து வெளியூர்களுக்கும், வெளிமாநிலங்களுக்கும் இன்ப சுற்றுலா செல்ல சென்று வர மற்றும் அவசர தேவைக்கும் எங்களிடம் கார்கள் கிடைக்கும்.